Other News

உண்மைய சொன்னேன்

உண்மைய சொன்னேன்

1. ஒரு நாளைக்கு ஐந்து ட்ரெஸ் மாற்றவேண்டுமென்றால், பணக்காரனாக இருக்கவேண்டிய அவசியமில்லை..கைக்குழந்தையாக இருந்தாலே போதும் ! 2. நேர்மையாக இருந்து என்ன சாதித்தாய் என எவரேனும் கேட்டால், நேர்மையாக இருப்பதே இங்கு சாதனை தான் என சொல்ல வேண்டியுள்ளது.. 3. பெண்கள் அதிகம் கேள்வி கேட்பவர்கள் என்பதை ஔவையாரின் பெயரிலிருந்தே அறியலாம் =How ? Why ? யார் ? 4. பெண்களுடைய தைரியங்களுக்கு ஆண்கள் “அகராதி” யில் திமிர் […]

வாழ்க்கையின் குறிக்கோள்

வாழ்க்கையின்	 குறிக்கோள்

கல்விக்கு “குறி” வை அறிவை பெறலாம் உழைப்புக்கு “குறி” வை உயர்வை பெறலாம் பணத்துக்கு “குறி” வை பலருக்கு வேலைப்பெறலாம் பண்புக்கு “குறி” வை தூய அன்பைப பெறலாம் அன்புக்கு “குறி” வை நல்ல உறவினை பெறலாம் நடப்புக்கு “குறி” வை நல்ல சுற்றத்தை பெறலாம் நேர்மைக்கு “குறி” வை வாழ்வில் நிம்மதி பெறலாம் நன்மைக்கு “குறி” வை நீ சொர்க்கத்தை பெறலாம் முரண்பட்டதுதான் வாழ்க்கை முயற்சித்து பார் உன் […]

மதம்!

மதம்!

ஸ்ரீ ரங்கத்திலே ஒரு யானை இருந்தது. 1918 -19 ல் ஒரு வழக்கு. யானைக்கு வடகலை நாமம் போடுவதா அல்லது தென்கலை நாமம் போடுவதா என்ற பிரச்சினை வைணவகளுக்குள் ஏற்பட்டது. அப்பொழுது நீதி மன்றங்களை கடந்து, பிரைவி கவுன்சில் வரைக்கும் வழக்குப் போனது. கவுன்சிலிலே விசாரித்து ஒரு உத்தரவு போட்டார்கள். யானைக்கு ஒரு மாதம் வடகலை நாமம், ஒரு மாதம் தென்கலை நாமம் போடலாம் என்று சமரச தீர்ப்பு கொடுக்கப்பட்டது. […]

இது ஒரு காதல் கதை..

இது ஒரு காதல் கதை..

ஒரு காதல் ஜோடிக்கு, கடவுள் ஒரு நாற்காலியை அனுப்பி வைக்கிறார். அந்த நாற்காலியின் சிறப்பு அம்சம், அதில் அமர்ந்துக் கொண்டு பொய் சொன்னால் சிவப்பு விளக்கு எரியும். உண்மையைச் சொன்னால் பச்சை விளக்கு எரியும். காதலி தன் காதலனை அதில் அமரச் சொன்னாள். அவன் அமர்ந்துதும் ” நீ என்னை விரும்புகிறாயா? ” என்றுக் கேட்டாள்.அவன் “ஆம்” என்று பதில் அளித்தான். உடனே சிவப்பு விளக்கு எரிந்தது. காதலி உடனே, […]

நாளை என்னவாகப் போகிறீர்கள்?

நாளை என்னவாகப் போகிறீர்கள்?

எவ்வளவு பெரிய ராஜ்யத்தை ஆளும் அரசனாக இருந்தாலும் அவனும் ஒரு காலத்தில் அழுது கொண்டிருந்த குழந்தை தான். எத்தனை பெரிய அடுக்குமாடி கட்டிடமாக இருந்தாலும் அதுவும் ஒரு காலத்தில் வரைபடம் தான். எவ்வளவு அழகான சிலையாக இருந்தாலும் அதுவும் ஒரு காலத்தில் வெறும் கல் தான். நீங்கள் இன்று என்னவாக இருக்கிறீர்கள் என்பது ஒரு போதும் முக்கியமல்ல. நாளை என்னவாகப் போகிறீர்கள் என்பதே முக்கியம்.

Recent Photos